24 Mar 2023 • Episode 402 : வினய்யின் பெற்றோரை கண்ட மித்ரா அதிர்ச்சி
திருமண போட்டோவை பார்த்து அழும் மித்ராவை விக்ரம் கவனிக்கிறார். தான் கனவு கண்டது போல காந்திமதி வீட்டுக்கு வரும் வினய்யின் பெற்றோரை கண்டு அதிர்ச்சியடையும் மித்ரா, தன் கனவு பலித்துவிடுமோ என பயப்படுகிறாள்.
Details About தெய்வம் தந்த பூவே Show:
Release Date | 24 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|